சமூகத்தில் நிலவும் யதார்த்தங்களை வெளிப்படையாக கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். அன்பு எங்கு தேனாக இனிக்கிறதோ, அங்கு வாழ்க்கை மலராக சிரிக்கும் என்று நயத்துடன் தெரிவிக்கிறது. இயல்பான மொழிநடையில் கவிதைகள் புனையப்பட்டுள்ளன. ஒரு கவிதையில், ‘எல்லாருக்கும் தேவைப்படுகிறது கவசமணிந்த புன்னகை’ என்று, அகத்தில்...