இயலாமையை விலக்கி, வெற்றி நோக்கி முனைப்புடன் செயல்பட வழிகாட்டும் நுால். மனது ஏற்காத கெட்ட எண்ணங்கள் மேலோங்கும் போது, அதில் இருந்து விடுபடும் வழிகளை சொல்கிறது. பலவீனம் ஏற்படும்போது, பலத்தை வைத்து வெல்லும் நுட்பத்தை கூறுகிறது. முயற்சி தோல்வியடையும்போது துவண்டு விடாமல், மீண்டும் முயற்சிக்கும்...