தோல்வி குழப்பங்களை நீக்கி வெற்றிக்கு வழிகாட்டும் ஜோதிட நுால். தமிழ் வருடம், மாதம், அயனம், திதி, ருது, யோகம், கர்ணம், கிரகங்கள், ஏழரை சனி, கால சர்ப்ப தோஷம், கிரக காரத்துவம், ராசிகள், அம்சம், பஞ்ச மகா புருஷ யோகம், ராசியில் நட்சத்திரம், லக்ன பலன்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. வராகமிரர், பட்டோத்பவர்,...