சூழ்நிலையை உணர்ந்து நம்பிக்கையுடன் வாழ அறிவுரைக்கும் கதைகளின் தொகுப்பு நுால். சிறுவர், சிறுமியருக்கு அறிவு புகட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில், 16 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. நல்லொழுக்கம், சுந்தரவனம், கோலிக்குண்டு, கல்யாண விருந்து, திருடாதே, ஆனந்த யாழ், யாரும் அனாதை இல்லை, புயல்,...