சிறுவர் – சிறுமியருக்கு அறிவு புகட்டும் வகையில் அமைந்த மொழி பெயர்ப்பு நுால். பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற கதைகள் அமைந்துள்ளன. மராத்தி மொழி சிறுகதைகள் எளிய நடையில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தொகுப்பில், 25 சுவாரசியம் தரும் குட்டிக்கதைகள் உள்ளன. குட்டி எறும்பு, தண்ணீர், மொழி,...