சதாபிஷேகம் குறித்த செய்திகளை கூறும் நுால். ஆயிரம் பிறை கண்டோர் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம் என ரிஷிகள் அருளியிருப்பதை எடுத்துரைக்கிறது. 80 ஆண்டுகளில், 1,000 பிறை களுக்கான கணக்கீடும் உள்ளது. முதல் வயது நிறைவுற்றதும் ஆயுஷ்ய ஹோமம், 60வது ஆண்டில் சஷ்டியப்த பூர்த்தி, 70ம் ஆண்டு துவக்கத்தில் பீமரத சாந்தி...