கிராமத்து குடும்பங்களில் நடக்கும் சடங்குகள், நடைமுறைகள் குறித்து புனைவாக படைக்கப்பட்டுள்ள நாவல். கதை மூன்று நுாற்றாண்டு களுக்கு முன்பான களத்தில் நடப்பதாக கூறப்பட்டுள்ளது. வைகை ஆற்றோரம் நடப்பதாக கூறப்பட்டுள்ள வர்ணனைகள் ஈர்க்கின்றன. சித்திரை, கோதை, கன்னிகை என்ற கதாபாத்திரங்களை சுற்றி கதையோட்டம்...