வியப்பூட்டும் கடல் மற்றும் கடற்கரையில் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் நுால். கடல் சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.மொத்தம், 17 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. கடற்கரை மணல்வெளி பற்றி அறிவூட்டும் வகையில் அறிமுகம் செய்கிறது. அங்கு உலாவும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை...