சிறுவர் – சிறுமியர் விரும்பும் பாடல்களின் தொகுப்பு நுால். சிறுவர்களுக்கு அற வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தி, புதிய சிந்தனையை விதைக்கும் வகையில் 40 பாடல்கள் உள்ளன. கல்வி என்பது மனப்பாடம் என்ற நிலையை மாற்ற, ‘உன்னை நீ அறிவது தானே உண்மைக் கல்வி ஒத்துக்கொள்’ போன்ற கருத்துகள் புதிய விதையை...