தமிழ் திரையிசையில் நிலவைப் பற்றிய பாடல்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். நிலவை மையமாக வைத்து படைக்கப்பட்ட 18 பாடல்களின் இனிமை எடுத்து காட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றிலும் காதலே பிரதானமாக இடம் பிடித்துள்ளது. பாடல் வரிகளை முழுமையாக தந்து, பதங்கள் பிரித்து, அதற்கு இணையான சங்கதிகள்...