நுாலகத் துறையின் நுட்பங்கள் பற்றி விவரிக்கும் நுால். பதிப்பாளர்களின் ஏக்கம், வாசகர்களின் எதிர்பார்ப்பு, நிரந்தரப் புத்தகக் கண்காட்சி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நிர்வாகத்தில் நுாலகத் துறை பேணப்பட்ட முறை பற்றி கூறப்பட்டு உள்ளது. மொழி தெரிந்தால் போதும், திணித்தல் வேண்டாம் என்கிறது. பணியாளர்...