உலகில் புகழ் பெற்ற அரசர், புலவர் விபரங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அகராதி போல் சுருக்கமாக தரும் நுால். அகர வரிசையில் உரிய ஆண்டுக் குறிப்புகளுடன் அடுக்கி தரப்பட்டுள்ளது.உலக நிகழ்வுகளை அறிந்து கொள்ள வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில் வாழ்ந்து சாதித்த பெருமக்கள் பற்றிய...