வாழ்வை புதிய கண்ணோட்டத்தில் பார்த்து தத்துவ விளக்கம் தரும் நுால். உயர்வு, தாழ்வு பற்றி புதுமையாக அலசுகிறது. பொறுப்புணர்வுக்கு சிறப்பான விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. வாழ்க்கை என்பதற்கு தெளிவுரை தனித்துவமாய் உள்ளது. பதற்றம் பற்றிய பார்வை மிகவும் விசாலமாய் உள்ளது. விளைவுகளை பற்றியதே உண்மையான அறிவு என...