தமிழ் இசையின் வளர்ச்சி வரலாற்றை விரிவாக விளக்கும் ஆய்வு நுால். இசையின் பரிணாமங்களை சொல்கிறது. தமிழ் சினிமாவில், 3,000 பாடல்களை தேர்வு செய்து, அவை உரிய ராகங்களுக்குள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு திரைப்படப் பாடலும், தமிழ் இசையில் எந்த பண்ணில் பாடப்பட்டுள்ளது என்பதை மிக தெளிவாக பதிவு செய்து...