நீலகிரி மாவட்ட சிறப்பம்சங்களை இளைய தலைமுறை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக எளிய நடையில் உள்ளது. சுற்றுலா தலங்களைப் பற்றி எளிமையான ஆர்வமூட்டும் அறிமுகம். மறுபுறம் வரலாற்று நிகழ்வுகள் சூழலியல் சார்ந்த அக்கறை, குளிர் பிரதேச...