புதுச்சேரியை, ‘பிரஞ்சு கலாசாரத்தின் ஜன்னல்’ என, இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு குறிப்பிட்டார். புதுச்சேரி நகர வரலாற்றுடன், ஐரோப்பாவிலிருந்து புதுச்சேரியில் குடியேறிய, பிரஞ்சுக்காரர்களின் வரலாற்றையும் பதிவு செய்துள்ளது இந்நுால். போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், டேனிஷ்காரர், பிரஞ்சுக்காரர் என,...