போட்டித் தேர்வுகளில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையிலான நுால். தமிழ் இலக்கியத்தில் முக்கிய தகவல்கள் அடங்கிய கேள்வி – பதில்களாக அமைந்துள்ளது. எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு விடை மிகச் சுருக்கமாக தரப்பட்டு உள்ளதால் நினைவில் பதிக்க ஏதுவாக...