அறவாணர் எழுதிய நூல்கள், 70க்கு மேல். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படையெடுப்புகள், தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? தமிழ் மக்கள் வரலாறு - மூன்று தொகுதிகள். கல்லூரி விரிவுரையாளராக பணியைத் தொடங்கிய இவர், திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தராக...