சரித்திர காலத்தையும், சமூக நிகழ்வையும் இணைத்து புனையப்பட்டுள்ள நாவல். பொற்பனைக்கோட்டை கிராமத்தில் கொலை, தற்கொலை, விபத்துகள் என மரண நிகழ்வுகள் போலீசுக்கு புதிராக இருக்கின்றன. இவை தொடர்பாக கட்டுக்கதைகள் நடமாடுகின்றன. அதன்படி சோழர், பாண்டியர் கால வரலாற்று நிகழ்வுகள் மற்றொரு கதையாக கூறப்பட்டுள்ளன....