கிராம பின்னணியில் உள்ள வாழ்க்கை சிக்கலை மையமாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.பிரசவத்துக்காக, மாட்டு வண்டியில் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். ரயில்வே கேட் அடைத்திருந்த நிலையில் வலியில் துடிக்கிறாள். அங்கேயே குழந்தை பெற்று அதிர்ச்சியில் மரணம் அடைகிறாள். மனைவியின் மரணத்துக்கு...