தீயில் இருந்து பாதுகாப்பாக விலகியிருக்கும் வழிமுறைகளை கூறும் நுால். விபத்துக்களை தடுப்பது பற்றியும் விரிவான தகவல்களை தருகிறது.தீ நண்பனா, அரக்கனா என்பதில் துவங்கி, தீ விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டியது வரை, தகவல்களை தொகுத்து எளிய நடையில் தருகிறது. எரிதல் வினை பற்றி அறிவியல்...