திருமுடி பதிப்பகம், 40, கிழக்குச் சன்னிதி தெரு, வில்லியனூர், புதுச்சேரி -605 110. (பக்கம்: 168 ). வரலாற்றை அறிந்து கொள்வதற்குத் துணைபுரிவன கல்வெட்டுக்கள், செப்பேடுகள், நாணயங்கள், புதை பொருட்கள் முதலியன. அகழ்வாராய்ச்சிகள் மூலம் வரலாற்றுச் சின்னங்கள் பல கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. அரிக்கமேடு...