கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்ற அடைமொழிகளுக்கு சொந்தக்காரரின் வீர வரலாற்றை தொகுத்து தந்துள்ள நுால். பிறப்பு முதல் இறப்பு வரை அனுபவித்த ஏற்றத்தாழ்வான நிகழ்வுகள் கண்ணீரை வரவழைக்கின்றன. சிதம்பரனார் எதற்காக, எப்படி கப்பல் ஓட்டினார் என்பதை உணர்த்துகிறது. நீதிமன்ற நடுவரிடம் கேள்வி கேட்ட...