சாகசங்கள் அடங்கிய சித்திரக்கதைகளின் தொகுப்பு நுால். காமிக்ஸ் கதைகளில் வலம் வந்து கொண்டிருக்கும் சிஸ்கோவின் குதிரை சவாரியும், காடு, மலை, மேடு பயணங்களும், துப்பாக்கி சாகசங்களும், எதிரிகளை வேட்டையாடும் லாவகமும் சாகச உலகை கண்முன் காட்டுகின்றன. கருப்பு வெள்ளை சித்திரங்கள், தெவிட்டாத வசனங்கள், டமால்,...