மனதை இளமையாக வைத்துக் கொண்டால் வயதானாலும் இளமையாக வாழலாம் என்று கூறும் நுால். கையில் பிரம்பில்லாமல் கற்றுக்கொடுக்கும் ஒரே ஆசிரியர், புத்தகம் என்று படிப்பின் மேன்மையை எடுத்துரைக்கிறது. அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை நினைவுபடுத்துகிறது. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று தொடங்கி 28...