இன்றைய காலக்கட்டத்தில் ஒருவருக்கு திறமையும், அதிர்ஷ்டமும் இருந்தால் தான் இவ்வுலகில் வெற்றி பெற்று சாதிக்க முடியும்... நல்லது நடக்கும் என்று சொல்கின்றனர். வாழ்க்கையை துவங்கும் போது ஒரு நிலை, வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நிலை, முடியும் போது ஒரு நிலை. இப்படி ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நாளும் ஒரே...