சன்மார்க்கம் என்பது சைவத்திற்கும் மேலானது, முரணானது என்ற தவறான கருதுகோளை உடைத்தெறிய வந்துள்ள ஆய்வு நுால். சைவ சித்தாந்தமோ, சைவ சமயமோ சுத்த சன்மார்க்க நெறிக்கு புறம்பானது அல்ல. அருள் வழங்குவதுதான் சத்தி நிபாதம்.17 நுால்களை ஆராய்ந்து, 18 தலைப்புகளில் சைவத்தையும், சன்மார்க்கத்தையும் ஒப்பிட்டுள்ளார்....