பாரதி வாழ்க்கை, அவரது இலக்கிய பார்வை, சமூகப் பொறுப்பு என்ற தளங்களில் கருத்துகளை வெளிப்படுத்தும் நுால். புத்தகம் 16 அத்தியாயங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் பாரதியின் தனிப்பட்ட கனவுகள், சமூகவியல் கொள்கை, கவிதைகள் ஏற்படுத்திய தாக்கங்களை விவரிக்கின்றன. பாரதி கவிதைகளில் அழகியல் குறித்த...