பொன்னியின் செல்வன் உட்பட 50 நாவல்களின் திரைப்பட வடிவம் பற்றிய புத்தகம். விமர்சன நோக்கில் விளக்கி, நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்களை பட்டியலிட்டு காட்டுகிறது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பொன்னியின் செல்வன் நாவல் கதையை, படமாக்க எண்ணியிருந்ததையும் அதன் பின்னணியையும் அறியத் தருகிறது. பின் அதே கதையை...