இன்றைய சூழ்நிலையில், பெண்கள் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று முன்னேற எத்தனை சோதனைகளை தாண்ட வேண்டி இருக்கும் என பிரச்னைகளை விவாதிக்கும் நுால். மாதவிடாய் துவங்கி, அரசியல் அதிகாரம் பெறுவது வரை பல்வேறு நிலைகள் குறித்து விவாதிக்கிறது. சட்டம் இயற்றிவிட்டால் மட்டுமே ஆணவக் கொலைகளை தடுக்க முடியுமா என...