பல்துறைகளில் சாதனை படைத்து உள்ள பெண்கள் வாழ்வை ஓவியத்துடன் தரும் நுால். பக்கத்துக்கு ஒன்றாக 50 பேர் பற்றிய விபரங்கள் உள்ளன. தனித்திறனை காட்டுகின்றன. தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு துவங்கி, முக்கிய ஆளுமைகளின் ஓவியமும், வாழ்க்கை குறிப்பும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொருவருடைய வாழ்க்கை நிலை, சாதனைகள்...