23, தீன தயாளுதெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 296) கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று பாரதியாரால் புகழப்பட்ட, கம்பனின் காவியத்தைப் போற்றாதவர்களே கிடையாது என்று கூறலாம். சைவ - வைணவ பேதமின்றி, அந்நூல் திகழ்வதும் ஒரு காரணம். "கம்பநாட்டாழ்வார் என வைணவர்கள் போற்றும் கம்பர்...