பேராசிரியர் சண்முகசுந்தரத்தின் படைப்பாற்றல் குறித்த ஆளுமைகளின் கட்டுரை தொகுப்பு நுால். ஐந்து பிரிவுகளாக சண்முகசுந்தரம் படைத்த நாவல் வடிவங்கள், அவரது புனைகதைகள் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன. இசை, நாடகத்தமிழுக்கு பங்களிப்புகள், தமிழ் பண்பாட்டு பகுப்பாய்வுகள், பன்முகத் திறமைகள் தொகுக்கப்பட்டுள்ளன....