முயற்சியும் பயிற்சியும் வெல்லும் என நம்பிக்கையூட்டும் நுால். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய சிந்தனையை துாண்டுகிறது. நேரடியாக கேட்பது நல்ல பழக்கம் என்றாலும், சங்கடப்படுத்தும் வகையில் கேட்பது அறிவற்ற செயல் என உணர்த்துகிறது. பணிவு தான் மனிதனை உயர்த்தும் என்கிறது. எதையும் ஒப்புக்கொள்வது,...