மூழ்கி எடுப்பது எல்லாம் முத்துக்கள் அல்ல; தேர்ந்தெடுப்பதில் தான் தரமே உள்ளது என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, 24 பேரைப் பற்றிய மணிமாலை நுால்.அரசியல், திரைப்படத்துறை, எழுத்துத்துறை, தொழில்துறை, பொதுத்துறை என பிரபலங்கள், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்த போது நட்புடன் பணியாற்றிய திறன் விவரிக்கப்பட்டுள்ளது....