மனித மேன்மையை தனித்துவமாக பதிவு செய்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பெண்ணின் வலி, அவஸ்தை, தவிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. புத்தகத்தில் உள்ள படைப்புகள் அன்றாட வாழ்வில் பெண்களுக்கு ஏற்படும் நெருக்கடியை எடுத்துரைக்கின்றன. மனதில் தேங்கியிருக்கும் தீமையையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. நம்பிக்கையுடன்...