தந்தையுடன் ஏற்பட்ட அனுபவங்களை சுவாரசியமிக்க கவிதைகளாக தரும் நுால். அன்பின் பிணைப்பை மேன்மையாக வெளிப்படுத்துகிறது. ‘அப்பாக்கள் கைவசம் இருப்பவை’ என்ற தலைப்பில் துவங்கி, அனுபவத்தை நுட்பமான உணர்வுகளாக கடத்துகின்றன கவிதைகள். தந்தையிடம் பெற்ற அறிவுரைகள், வழிகாட்டல்கள், தெளிவு ஏற்படுத்திய செயல்பாடுகள் என...