அடிமை தளையில் இருந்து பெண்ணினம் மீண்டு எழுந்து வருவதை விளக்கும் நுால். வாழ்வு குறித்த பார்வையுடன் சாதனை படைத்து வருவது பற்றிய விபரங்களை தருகிறது. சங்க காலம் துவங்கி தமிழகத்தில் சாதனை படைத்து வருவோரை அறிமுகம் செய்கிறது. சாதனைக்கு பின் உள்ள உழைப்பை தெளிவாக எடுத்துரைக்கிறது. தகுதிகளை வளர்த்துக்...