திருக்குறள், திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள அன்புடைமை, அறம், ஒழுக்க வாழ்க்கை போன்றவற்றை ஒப்பிட்டு, வாழ்க்கையில் அறத்துடன் வாழ வழிகாட்டும் நுால். எட்டுத்தொகை நுால்களான அகநானுாறு, புறநானுாறு, குறுந்தொகை, கலித்தொகையில் இருந்தும், பின்பற்றப்பட வேண்டிய அறம் எடுத்துக்காட்டுகளுடன்...