தவறான உணவு பழக்கத்தால் ஏற்படும் பாதகத்தை கதை வடிவில் எடுத்துக்கூறி சிறுவர், சிறுமியருக்கு விழிப்புணர்வு ஊட்டும் நுால்.காடுகளில் மனித நடமாட்டத்தால் கரடி விலங்கினத்துக்கு தவறான உணவு பழக்கம் ஏற்படுகிறது. மனிதர்களின் செயல்களை கவனித்து ஒரு கரடி குட்டியுடன் நகருக்குள் வருகிறது. அங்கு பிட்சா உணவு...