இலக்கிய கட்டுரைகள் மீதான திறனாய்வு கருத்துகளின் தொகுப்பு நுால். தொல்காப்பிய மரபு, நாட்டுப்புறவியல், கட்டுரை களஞ்சியம், வாய்மொழி பாடல்கள், முடியரசனார் தமிழ்த்தொண்டு, பாரதிதாசன் பரம்பரை, அயலகத் தமிழறிஞர்கள் உள்ளிட்ட 10 பொருண்மைகளில் பயனுள்ள இலக்கிய செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. இலக்கியங்களில் கிராமிய...