சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, குழந்தை வளர்ப்பு, பெண்ணியம், உடல் நலம், தன்னம்பிக்கை, மனித மாண்புகள், சமூக அவலங்கள் போன்ற பொருண்மைகளில், 252 அகவற்பாக்களாக அமைந்துள்ள நுால். ‘வாழ்ந்தாலும் வைதிடுவர்; வழி தவறி வீழ்ந்தே வாடினாலும் நகைத்திடுவர்; தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தகவுடையோன் வெல்வான்;...