முருக பக்தர்கள், ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட விரும்புவோருக்கு வழிகாட்டும் வகையிலும் எழுதப்பட்டுள்ள ஆன்மிக நுால். தமிழகம் முழுதும் உள்ள 40-க்கும் மேற்பட்ட முருகன் கோவில்களின் வரலாறு, சிறப்புகள், திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள் தெளிவுடன் சுவாரஸ்யமாக விளக்கப்பட்டுள்ளது.வெறும் கோவில்களின் வரலாற்று...