வானியல் பற்றிய செய்திகளை விரிவாக தந்து, அறிவியல் ரீதியாக தெளிவு ஏற்படுத்தும் நுால்.கோள்களின் நகர்வுகளை முன்வைத்து வானியல் உண்மைகளை புலப்படுத்துகிறது. பெண்கள் ஜோதிடத் தாக்கத்திலிருந்து மீள முடியாததை சான்றுகளோடு சுட்டிக் காட்டுகிறது. வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் ஆதிக்கம் செலுத்துவதை விவரித்து தெளிவு...