எரிபொருள் உற்பத்தியில் சுயசார்பாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதற்கு வழிமுறைகளையும் தெளிவு படுத்தும் நுால். எரிபொருள் பயன்பாடு மற்றும் தேவையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. மேற்காசிய போர் பதற்றத்தை முன்வைத்து கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அன்றாடம் பயன்படுத்தும் எரிபொருள் தேவை...