மாணிக்கவாசகர் வரலாற்றை விவரிக்கும் நுால். பிறந்த ஊர், காலம், பெற்றோர், பெயர் காரணம் பற்றிய மாறுபட்ட செய்திகள் கூறப்பட்டுள்ளன. வரகுண பாண்டியனிடம் அமைச்சர் பொறுப்பு, நரியைப் பரியாக்கியது, தொண்டனுக்காக சிவபெருமான் பிரம்படி பட்டது, புத்தரை வாதில் வென்றது குறித்து விளக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர்...