கல்லூரி அளவில் வரலாற்றுப் பாடம் கற்கும் மாணவர்களுக்கு, நன்கு அறிமுகமான நூல், இது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் பதிப்பாக வெளிவந்த நூல், தற்போது விகடன் பிரசுரம் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளிவந்து உள்ளது.கடந்த, 1926ம் ஆண்டில், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் அணிந்துரையுடன், ஹரிஹரமையர் என்பவரால்...