மகாகவி பாரதியின் பன்முக ஆளுமையை விவரிக்கும் நுால். பாரதியை தமிழின் காவலர், கடவுள் வழிபாட்டாளர், நாட்டு பற்றாளர், கவிஞர், கதாசிரியர், பேச்சாளர், நகைச்சுவை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பல நிலைகளிலும் ஆய்வு செய்து கருத்துக்களை முன்வைக்கிறது. எட்டயபுரம் காந்திமதி நாதன் ஆணவத்தை அடக்க, ‘பாரதி சின்னப்...