ஆ ங்கில சொற்களுக்கு தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி மொழிகளில் பொருள் சொல்லும் அகராதி நுால். மொழியை கற்க, தமிழ் – ஆங்கில அகராதி மட்டும் போதுமானதாக இல்லை. பல மொழிகளை கொண்ட அகராதி தேவைப்படுகிறது. ஒரே வரியில் தமிழ் சொல்லுக்கான பொருளை நான்கு மொழிகளில் தருகிறது. படித்து பொருள் தெரிந்து கொள்ள...