குஜராத் பழங்குடியின மக்களின் ஒரு பிரிவினர் பீலர்கள். அவர்கள் வழிவழியாகச் சொல்லி வந்த பாரதக் கதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதத் திருவிழாக்களில், கதை, பாடலாக பயன்படுத்திய இந்த வாய்மொழி இலக்கிய வடிவத்தை, தொகுத்து நுாலாக்கியவர், பகவான்தாஸ் படேல். குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட இந்த நுாலை, மிருதுளா...